ஒரே உலாவியில் பல ஜிமெயில் கணக்குகள்! | VETRI TECH NEWS VETRI TECH NEWS: ஒரே உலாவியில் பல ஜிமெயில் கணக்குகள்!
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

Search This Blog

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

Tuesday, 6 September 2016

ஒரே உலாவியில் பல ஜிமெயில் கணக்குகள்!

ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் மின்னஞ்சல் முகவரிகளை வைத்திருக்கும் நபரா நீங்கள்? அப்படியாயின் இந்தப் பதிவு உங்களுக்கு உதவும்.
உங்களிடம் இரண்டு ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகள் உண்டு என்று வைத்துக் கொள்வோம். இரண்டு மின்னஞ்சல் கணக்குகளையும் ஒரே நேரத்தில் ஒரே இணைய உலாவியில் திறந்து பயன்படுத்த முடியுமா? அண்மைக் காலம் வரை இது சாத்தியம் இல்லாமல் இருந்தது. இரண்டு இணைய உலாவிகளில் இரண்டு மின்னஞ்சல் கணக்குகளை திறந்து பயன்படுத்தவேண்டி இருந்தது.
ஆனால் கூகிள் வழங்கும் Multiple Sessions வசதியைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 10 மின்னஞ்சல் கணக்குகளை ஒரே இணைய உலாவியில் திறந்து பயன்படுத்த முடியும். எப்படி என்று பார்ப்போமா?


மறக்காமல் Save பொத்தானை அழுத்திச் சேமியுங்கள்.
பின் உங்கள் தற்போதைய மின்னஞ்சல் கணக்கில் இருந்து வெளியேறுங்கள். (Sign out)
வெளியேறிய பின் ஏதாவது ஒரு கணக்கினுள் நுழையுங்கள். இப்போது வலது மேல் மூலையில் உங்கள் கணக்கின் பெயரைக் கிளிக் செய்யுங்கள்.Switch account என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

 பின் Sign in to another account… என்பதை கிளிக் செய்யுங்கள்

இப்போது நீங்கள் உங்கள் மற்றைய மின்னஞ்சல் கணக்கினுள் நுழையுங்கள்.
முதலில் உட்ச் சென்ற மின்னஞ்சல் கணக்கிற்கு மாற விரும்பினால் மீண்டும் Switch account என்ற இணைப்பை அழுத்துங்கள். இந்த முறை நீங்கள் முதலில் சென்ற மின்னஞ்சல் முகவரியை தெரிவு செய்து அந்தக் கணக்கினுள் செல்லலாம்.


ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு ஒரே நேரத்தில் 10 கணக்குகளில் ஒரே இணைய உலாவியில் நுழைய முடியும்
 


மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology
Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 comments :

POST A COMMENT

Contact Us

Name

Email *

Message *

 

vetrivlnews

Latest post

Google+ Badge

Vetri Vel . Powered by Blogger.

Google+ Followers

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

vetri vl+

About Us

Recent Comment

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl