கையில் வெடித்துச் சிதறிய ஜியோ ஸ்மார்ட்போன்.!! | VETRI TECH NEWS VETRI TECH NEWS: கையில் வெடித்துச் சிதறிய ஜியோ ஸ்மார்ட்போன்.!!
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

Search This Blog

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

Tuesday, 6 September 2016

கையில் வெடித்துச் சிதறிய ஜியோ ஸ்மார்ட்போன்.!!

 ஸ்மார்ட்போன்கள் வெடிப்பது இன்று சாதாரண விடயமாகி விட்டது. வெடிக்காத வரை அதன் ஆபத்துக்களை யாரும் அறிந்து கொள்வதில்லை. எவ்வளவு சரியாகப் பயன்படுத்தினாலும் தயாரிப்பு பணிகளில் கோளாறு இருந்தாலோ அல்லது பேட்டரி பாழானாலோ கருவிகள் நிச்சயம் வெடிக்கத் தான் செய்யும். உலகின் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் கருவிகள் வெடித்துச் சிதறுவது அடிக்கடி அரங்கேறும் சம்பவம் தான். முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
 

 ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அதிக எதிர்பார்ப்புகளைத் தொடர்ந்து கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் இலவசங்களின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதிக எதிர்பார்ப்புகளினால் ஜியோ சிம் கார்டுகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 

இந்நிலையில் ஃபேஸ்புக் பயனர் ஒருவர் அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தும் தகவல் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதன் படி தான் பயன்படுத்தி வந்த லைஃப் வாட்டர் 1 கருவி வெடித்துச் சிதறியதாக குறிப்பிட்டுள்ளா


 அதன் படி லைஃப் வாட்டர் 1 கருவியில் ஃபேஸ்புக் பயன்படுத்திய போது திடீரென தனது கருவி வெடித்து கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கருவி வெடித்துச் சிதறியதற்கான காரணம் தெரியவில்லை.


சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவி வெடித்துச் சிதறிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 கருவிகளைத் திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இது போல் ஒன்பிளஸ் 3 மற்றும் ஐபோன் கருவிகளும் வெடித்துச் சிதறும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன

 

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

 



Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 comments :

POST A COMMENT

Contact Us

Name

Email *

Message *

 

vetrivlnews

Latest post

Google+ Badge

Vetri Vel . Powered by Blogger.

Google+ Followers

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

vetri vl+

About Us

Recent Comment

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl