போகிமோன் கேம்-ஐ ஹேக் செய்து இருந்த இடத்திலேயே விளையாடுவது எப்படி? | VETRI TECH NEWS VETRI TECH NEWS: போகிமோன் கேம்-ஐ ஹேக் செய்து இருந்த இடத்திலேயே விளையாடுவது எப்படி?
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

Search This Blog

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

Sunday, 17 July 2016

போகிமோன் கேம்-ஐ ஹேக் செய்து இருந்த இடத்திலேயே விளையாடுவது எப்படி?

இன்று உலகிட்கு அறிமுகமாகும் எந்த ஒரு விடயமும் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களின் மூலமாகவே பிரபல்யம் பெறுகின்றது. அதிலும் குறிப்பாக பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடக மிகவும் துரிதமாக அனைத்து புதுவரவுகளும் உலக மக்களை சென்றடைகின்றன.

அந்த வகையில் அண்மைய நாட்களில் சமூக வலைத்தங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு விடயம் தான் போகிமன் என்று பெயரிடப்பட்டுள்ள ரியாலிட்டி கேம்.

எமது ஆன்ராயிடு அல்லது ஐபோன்-இல் காணப்படும் ஜீ.பீ.எஸ் தொழிநுட்பத்தை பயன்படுத்தி இந்த கேம்-ஐ ரியாலிட்டி ஆகவே விளையாட முடியும்.

புதுமையான ஒரு முயட்சி என்பதால் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களின் மத்தியில் மிகவும் வரவேற்கப்பட்டு ஒரு கேம் ஆக மாறியது. ஒரு இடத்தில் இருந்து விளையாடுவதையும் தாண்டி குறித்த கேம்-இல் இருக்கும் லெவல்-களை முடிக்க நாம் எமது போனுடன் பயணம் செய்ய வேண்டும் என்ற ஒரு கோட்பாட்டுக்கு அமைய இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ரியாலிட்டி முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தபோகிமன் கேம்,
பல மில்லியன் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களால் விரும்பி விளையாடப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய பதிவிலே இந்த கேம்-ஐ ரியாலிட்டி முறையில் விளையாடாமல் ஹேக் செய்து இதனுடைய லெவல்-களை கடப்பது எப்படி என்று பார்ப்போம்.


இந்த ஹேக் ஆன்ராயிடு போன் களுக்கு மட்டும் என்பதும் உங்களுடைய போன் ரூட்
செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

போகிமன் கேம்-ஐ ஹேக் செய்வது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் போகிமன் ஹேக் அப்ஸ்-ஐ உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து உங்களது போன் லொகேஷன்-ஐ மறைத்து பொய்யான லொகேஷன்-ஐ காட்டக்கூடிய மோக் லொகேஷன் மோடியுல் செயலியை நிறுவி கொல்லுன்கள். (பதிவின் இறுதியில் தரவிறக்குவதட்கான லின்க் உள்ளது.)

அடுத்து உங்களது போன் லொகேஷன்-ஐ மறைத்து பொய்யான லொகேஷன்-ஐ காட்டக்கூடிய ஜீ.பீ.எஸ் மோக் லொகேஷன் செயலியை நிறுவி கொல்லுன்கள். (பதிவின் இறுதியில் தரவிறக்குவதட்கான லின்க் உள்ளது.)

இப்போது மோக் லொகேஷன் அப்-ஐ திறந்து அதிலே போகிமோன் அப்-ஐ தெரிவு செய்யுங்கள்.


இப்போது உங்களது போனை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்யுங்கள். அடுத்து உங்களது போகிமன் கேம்-ஐ ஆரம்பித்து விட்டு மினிமைஸ் செய்து விடுங்கள்.

அடுத்து பொய்யான ஜீ.பீ.எஸ் லொகேஷன்-ஐ காட்டப்பக்கூடிய செயலியை ஆரம்பித்து உங்களுடைய குறித்த இடத்தில் இருந்து இன்னொரு இடத்திட்க்கு செல்லுங்கள். இரண்டு இடங்களையும் லாங் ப்ரெஸ் செய்து விட்டு பச்சை நிற ஐகான்-ஐ கிளிக் செய்வதன் மூலம் பொய்யான லொகேஷனுக்கு பயணம் செய்ததாக உருவாக்க முடியும்.
இறுதியாக மினிமைஸ் செய்த கேம்-ஐ ஆரம்பித்தால் உங்களது போகிமோன் குறித்த இடத்தை கடந்ததாக காட்டப்படும். இந்த முறை மூலம் உங்களுக்கு தேவையான அனைத்து லெவல்-களையும் உங்களது வீட்டில் இருந்தபடியே விளையாட முடியும்.

ஆகவே போகிமோன் கேம்-ஐ ஹேக் செய்ய உதவும் அனைத்து ஆன்ராயிடு செயலிகளையும் கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

அடிப்படையில் இருக்கும்  லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலிகளை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

Pokemon Go
Hide Mock Module (POKE GO)
Mock Locations (POKE GO)

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology
Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 comments :

POST A COMMENT

Contact Us

Name

Email *

Message *

 

vetrivlnews

Latest post

Google+ Badge

Vetri Vel . Powered by Blogger.

Google+ Followers

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

vetri vl+

About Us

Recent Comment

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl