உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் Selfie எடுக்க ஒரு விசில் போதும். | VETRI TECH NEWS VETRI TECH NEWS: உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் Selfie எடுக்க ஒரு விசில் போதும்.
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

Search This Blog

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

Friday, 13 May 2016

உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் Selfie எடுக்க ஒரு விசில் போதும்.

ஸ்மார்ட் போன் வைத்து இருக்கும் அனைவருக்குமே உள்ள பொதுவான ஒரு வியாதி தான் இந்த Selfie. நின்றால் செல்பி, நடந்தால் செல்பி என்று இந்த செல்பி மோகமானது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரையும் தன் பக்கம் கவர்ந்து இழுக்க தவறவில்லை.

செல்பி-களை நாம் எமது ஸ்மார்ட் போனில் எடுக்கும் போது பொதுவாக அனைவருமே எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை தான், சரியாக புகைப்படங்களை கிளிக் செய்ய முடியாமல் போவது. இதற்கு காரணம் ஒரே கையால் ஸ்மார்ட் போனையும் பிடித்து கொண்டு போடோவையும் கிளிக் செய்ய முயற்ச்சிப்பது.



ஆகவே இன்றைய பதிவில் செல்பி பிரியர்களுக்கான ஒரு அருமையான செயலியை அறிமுகப்படுத்துகிறேன்.

இனி ஒரே கையில் ஸ்மார்ட் போனையும் பிடித்துக்கொண்டு போடோவையும் கிளிக் செய்ய தடுமாறிக்கொண்டு இருக்க தேவையில்லை. சிறியதா ஒரு விசில் அடித்தால் செல்பி எடுத்து விடலாம்.

எப்படி என்று கேட்கிறீர்களா? இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது ஆன்றாயுத் போனுக்கான சூப்பர் கேமரா.

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு கேமரா செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து செட்டிங்க்ஸ் சென்று அங்கே உங்களது போடோவுக்கு தேவையான தரத்தை தெரிவு செய்யுங்கள்.

Whistle Detector Sensitivity என்று இருப்பதை Level 1(High) என்பதில் வையுங்கள்.

குறைந்த Level-ல் இருக்கும் போது சரியாக விசில் அடிக்க தெரியாதவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.

இப்போது உங்களது  Selfie-க்கான நிலையை சரியாக தேர்ந்து எடுத்த பின், ஒரு சிறிய விசில் ஒன்று அடித்தால் போதும். உங்கள்  செல்பி தயார்...!

ஆகவே மிக இலகுவாக ஒரு விசில் அடிப்பதன் மூலம் செல்பி எடுக்க உதவும் இந்த ஆன்ராயிடு கேமரா வை கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த கேமரா வின் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே காணப்படுகின்றன.

ஆகவே இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களால் இலவசமாக பெற்று கொள்ள முடியும்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology
Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 comments :

POST A COMMENT

Contact Us

Name

Email *

Message *

 

vetrivlnews

Latest post

Google+ Badge

Vetri Vel . Powered by Blogger.

Google+ Followers

Blog Archive

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

vetri vl+

About Us

Recent Comment

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl