வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம் | VETRI TECH NEWS VETRI TECH NEWS: வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம்
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

Search This Blog

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

Tuesday, 17 May 2016

வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் சம்மந்தமான பதிவுகள் எமது தளத்தில் அடிக்கடி எழுதப்படுவது நீங்கள் யாவரும் அறிந்த விடயமே. பலகோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம், தனது பயனர்களின் நன்மை கருதி கருதி அடிக்கடி சிறந்த பல வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. பல்வேறு பயனுள்ள வசதிகள் காணப்பட்ட போதிலும் வாட்ஸ்அப் மூலம் வீடியோ அழைப்புக்களை எடுக்கும் வசதி வாட்ஸ்அப்-இல் இல்லாதது பெரும் குறையாகவே காணப்பட்டது.

ஆனால் எமது தளத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட ஒரு உபாயத்தை பயன்படுத்தி வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை எடுப்பது எப்படி என்ற பதிவொன்றை எழுத்தி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
வாட்ஸ்ஆப்ல வீடியோவில் பேசலாமா!!! வீடியோவை பாருங்கள், பகிருங்கள் !!

ஆனால் தற்போது வாட்ஸ்அப் நிறுவனமே அதிகாரபூர்வமாக வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை எடுப்பதற்கான வசதியை அறிமுகப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது.

எப்படி இதை உறுதிப்படுத்துவது என்று கேட்கிறீர்களா? எமது தளத்தில் ஏற்கனவே வாட்ஸ்அப்-இல் எதிர்காலத்தில் அறிமுகமாக உள்ள வசதிகளை இப்போதே பெற்றுக்கொள்வது என்ற பதிவை எழுதி இருந்தேன்.

அதாவது வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்து உள்ள பயனர்கள் வாட்ஸ்அப்-இல் எதிகாலத்தில் அறிமுகமாக இருக்கும் வசதிகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள முடியும்.

அந்த வகையில் வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம் பயனர்கள், ஏற்கனவே வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வசதியை பெற்று விட்டனர்.
ஆகவே நீங்களும் வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைய வேண்டும் 

என்றால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்து கொள்ளுங்கள். வாட்ஸ் அப் பேட்டா ப்ரோக்ராம் வசதி ஆன்ராயிடு பாவனையாளர்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த லின்க்கை கிளிக் செய்துவாட்ஸ்அப் டெஸ்டர் பக்கத்திற்கு செல்லுங்கள்.

அங்கே காணப்படும் Become a Tester என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது நீங்கள் வாட்ஸ்அப் டெஸ்டர் ப்ரோக்ராம்-இல் இணைந்து விட்டீர்கள்.

இப்போது கூகுள் ப்லே ஸ்டோரில் உங்களது வாட்ஸ்அப் பதிப்பை அப்டேட் செய்வதன் மூலம் வாட்ஸ்அப் டெஸ்டர் பதிப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்த பின்னர், உங்களது வாட்ஸ்அப் பதிப்பை அப்டேட் செய்தால் உங்களது வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை எடுக்கும் வசதி காணப்படும்.

ஆனால் வாட்ஸ்அப் வீடியோ அழைப்புக்களை எடுக்க முற்பட்டால் சர்வர் எரர் என்ற வாசகம் ஒன்று தோன்றும். அதாவது வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு இன்னும் டிவலப் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றனது என்பதே இதற்கு அர்த்தம் ஆகும்.



ஆகவே பெரும்பாலும் எதிர்வரும் ஒரு சில தினங்களில் வெளியாகும் புதிய வாட்ஸ்அப் பதிப்பில், வாட்ஸ்அப் வீடியோ அழைப்புக்களை அதிகாரபூர்வமாக பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கபடுகிறது. ஆனால் வாட்ஸ்அப்-இன் அதிகாரபூர்வ பதிப்பிற்கு இந்த வீடியோ அழைப்பு வசதி வர முன்னர், வாட்ஸ்அப் பேட்டா பதிப்பில் வைத்தே அனைத்து (பிழைகளுக்கான) பரிசீலனைகளும் நடைபெறும்.

ஆகவே நீங்களும் வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்து இருந்தால் இந்த (வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு) வசதியை மற்றைய சாதாரண வாட்ஸ்அப் பயனர்கள் பெற முன்னரே உங்களால் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


வாட்ஸ்அப் ( Whatsapp ) வீடியோ காலிங் (activated பேசும் வசதி கொண்ட இந்த ஆப்ளிகேசனை உங்களின் மொபைலில் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் கீழ்க்கண்ட லிங்க் மூலம் பெறலாம்.



மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology





Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 comments :

POST A COMMENT

Contact Us

Name

Email *

Message *

 

vetrivlnews

Latest post

Google+ Badge

Vetri Vel . Powered by Blogger.

Google+ Followers

Blog Archive

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

vetri vl+

About Us

Recent Comment

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl