வாட்ஸ்அப் மூலம் வரும் தேவையற்ற புகைப்படங்களை மாத்திரம் நீக்கிக்கொள்ள உதவும் செயலி | VETRI TECH NEWS VETRI TECH NEWS: வாட்ஸ்அப் மூலம் வரும் தேவையற்ற புகைப்படங்களை மாத்திரம் நீக்கிக்கொள்ள உதவும் செயலி
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

Search This Blog

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

Thursday, 5 May 2016

வாட்ஸ்அப் மூலம் வரும் தேவையற்ற புகைப்படங்களை மாத்திரம் நீக்கிக்கொள்ள உதவும் செயலி

வாட்ஸ்அப் போன்ற சேவைகளின் வருகைக்குப் பின்னர் வழக்கொழிந்து போனது எஸ்.எம்.எஸ் முறை மட்டுமல்ல. அதனோடு இணைந்த எம்.எம்.எஸ் முறையும் தான்!




ஆரம்பத்தில் புகைப்படங்களை நாம் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ள  எம்.எம்.எஸ் முறையை பயன்படுத்தி வந்தோம். என்றாலும் இன்று பலருக்கு அப்படியென்றால் என்னவென்றே புரிவதில்லை.



எது எப்படியோ வாட்ஸ்அப் சேவை இன்று அனைவராலும் பயன்படுத்தப்படுவதால் எமக்கு ஒவ்வொரு நாளும் வாட்ஸ்அப் மூலம் வரக்கூடிய புகைப்படங்களோ கொஞ்ச நஞ்சமல்ல.

இவ்வாறு வரக்கூடிய புகைப்படங்கள் எதோ ஒருவகையில் தானாகவே எமது ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டு விடுகிறது. சில சந்தர்பங்களில் இவைகள் 500, 1000 என அதிகரித்துவிடும் சந்தர்பங்களும் உண்டு. அவற்றுள் தேவையற்ற புகைப்படங்களோ ஏராளம். 

இவ்வாறு சேமிக்கப்படும் தேவையற்ற புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவுத்திறன் மூலம் கண்டறிந்து நீக்கிக்கொள்ள உதவுகிறது மேஜிக் கிளீனர் (Magic cleaner) எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி. கீலுள்ள சுட்டி மூலம் இதனை உங்கள் ஸ்மார்ட்போனுக்கு நிறுவிக் கொள்ளலாம்.

இதனை பயன்படுத்துவது மிகவும் இலகு. இந்த செயலியை நிறுவியதன் பின்னர் குறிப்பிட்ட செயலியை திறந்து உங்கள் ஸ்மார்ட்போனை சோதிப்பதன் ஊடாகவாட்ஸ்அப் மூலம் பெறப்பட்டு உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்து தேவையற்ற புகைப்படங்களையும் இனங்கண்டு கொள்ளலாம்.

மேஜிக் கிளீனர் செயலியின் தேடல் முடிவில் காண்பிக்கப்படும் தேவையற்ற அனைத்து புகைப்படங்களும் அதன் தன்மையின் அடிப்படையில் "Quotes, Notes, Memes, Screenshots என வகைப்படுத்தப்பட்டு தரப்படுகின்றமை இதன் விஷேட அம்சமாகும்.
இருப்பினும் இதன் மூலம் ஆகக்கூடியது 1000 புகைப்படங்களை மாத்திரமே கண்டறிந்து நீக்கிக்கொள்ள முடியும். அழைப்பு விடுப்பதன் (Invite) மூலம் இந்த செயலியை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தினால் இதன் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம்



மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 comments :

POST A COMMENT

Contact Us

Name

Email *

Message *

 

vetrivlnews

Latest post

Google+ Badge

Vetri Vel . Powered by Blogger.

Google+ Followers

Blog Archive

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

vetri vl+

About Us

Recent Comment

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl