YOWhatsApp 3.70 பல புதிய வசதிகளுடன், நிறைய emoji ஐகான்களுடன் இன்று வெளியானது. | VETRI TECH NEWS VETRI TECH NEWS: YOWhatsApp 3.70 பல புதிய வசதிகளுடன், நிறைய emoji ஐகான்களுடன் இன்று வெளியானது.
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

Search This Blog

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

Sunday, 3 April 2016

YOWhatsApp 3.70 பல புதிய வசதிகளுடன், நிறைய emoji ஐகான்களுடன் இன்று வெளியானது.



ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp தேவைப்படுவோர்களுக்காக WhatsApp Plus, OGWhatsApp, FMWhatsApp இந்த வரிசையில் YOWhatsApp என்ற ஒரு வாட்ஸ்ஆப் இருக்கு. இது போல என்று தனி பதிவே தளத்தில் ஏற்கனவே இருக்கிறது. இன்றைய பதிவில் YOWhatsApp 3.70 பல புதிய வசதிகளுடன், நிறைய emoji ஐகான்களுடன் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது வசதிகளை அறிந்துக்கொண்டு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

YOWhatsApp 3.70 எண்ணற்ற வசதிகள் இணைக்கப்பட்டு இருக்கிறது. எதை வேண்டுமானாலும் இதில் செய்யலாம், பிரேம் கலரை மாற்றலாம், ஒரு டிக் மற்றும் இரண்டு டிக் நிறங்களை கூட மாற்றலாம். 700MB அளவுக்கு அதிகம் உள்ள வீடியோவை கூட விரைவாக அனுப்ப முடியும். சாதாரணமாக WhatsAppல உள்ளதைவிட பத்து மடங்கு வசதிகள் இதில் இருக்கு. கீழே ஒரு சில வசதிகளை மட்டும் படங்கள் இணைத்து இருக்கேன்.


Whats New YOWhatsApp 3.70

1. Fully New Flat Colour Png With Every Settings

2. Most Favorite Stylish Fonts


3. Fully Flat PNG Attached Platform

4. New PNG At Preference Platform

5. No Lag/Bug, Fast And Smooth

6. Only 18.5 MB

7. All Emoji Packages Variants Are HD Saturated

8. New Sound

9. Every Settings Became Easy Due To Suitable PNG

10. Feel Yourself Xtreme....


Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 comments :

POST A COMMENT

Contact Us

Name

Email *

Message *

 

vetrivlnews

Latest post

Google+ Badge

Vetri Vel . Powered by Blogger.

Google+ Followers

Blog Archive

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

vetri vl+

About Us

Recent Comment

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl