முட்டாள்கள் தினத்தில் தன்னை தானே முட்டாளாக்கிக் கொண்டது கூகுள் நிறுவனம்..! | VETRI TECH NEWS VETRI TECH NEWS: முட்டாள்கள் தினத்தில் தன்னை தானே முட்டாளாக்கிக் கொண்டது கூகுள் நிறுவனம்..!
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

Search This Blog

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

Saturday, 2 April 2016

முட்டாள்கள் தினத்தில் தன்னை தானே முட்டாளாக்கிக் கொண்டது கூகுள் நிறுவனம்..!

ஏப்ரல் 1 ஆம் திகதி முட்டாள்களின் தினம் என கருதப்பட்டு வருவதால் வருடாவருடம் கூகுள் நிறுவனமும் ஏதாவது கேலியான விடயங்களை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதுண்டு


ஆனால் இவ்வருடமோ கூகுள் நிறுவனத்திற்கு அது தலைகீழாக மாறிவிட்டது.


மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்காக அதன் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் "மைக் டிராப்" (Mic Drop) எனும் புதியதொரு அம்சத்தை சேர்த்தது.


இது புதிய ஜிமெயில் ஒன்றை உருவாக்கும் சாளரத்தின் இடது கீழ் மூலையில் இருக்கும் Send பட்டனுக்கு அடுத்தபடியாக வழங்கப்பட்டிருந்தது.
அந்த "மைக் டிராப்" (Mic Drop) பட்டனை அழுத்தி மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் போது அதனுடன் மைக்ரோபோனை கீழே விடும் வகையில் ஒரு அனிமேஷன் படமும் சேர்த்து அனுப்பப்படும். அது அவமதிப்பை வெளிப்படுத்துவதாகவே பெரும்பாலானவர்களால் கருதப்பட்டது.

எனவே மின்னஞ்சல் சேவையை இன்று பலரும் தமது வணிக நடவடிக்கைகளுக்கா பயன்படுத்தி வருவதால் இவ்வாறு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களால் தமது உயர் அதிகாரிகளிடம் பலரும் அவப்பெயருக்கு உள்ளாகியுள்ளனர்.
ஒருவர் தமது வேலையையும் கூட இழந்திருப்பதாக Gmail Help Forum பக்கத்தில்பகிர்ந்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

எனவே இந்த அம்சத்தை கூகுள் உடனடியாக தனது ஜிமெயில் சேவையில் இருந்து நீக்கியதுடன் "முட்டாள்கள் தினத்தில் தம்மை தாமே முட்டாளாக்கிக் கொண்டதாகவும், மக்களை சிரிக்க வைப்பதற்கு பதிலாக தலைவலியையே ஏற்படுத்தியிருப்பதாகவும் கூகுள் அதன் உத்தியோக பக்கத்தில் தன்னைத்தானே நொந்துக் கொண்டது. 

அத்துடன் இந்த துரதிஷ்டவசமான அம்சத்தால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பும் கோரியுள்ளது கூகுள் நிறுவனம்.

எது எப்படியோ  "நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன, ஆனால் அனுபவமோ, தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது" எனும் பில்கேட்சின் கூற்றுக்கமைய இதிலிருந்து கூகுள் ஒரு பாடத்தை  கற்றிருக்கும்  என உறுதியாக கூற முடியும்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology



Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 comments :

POST A COMMENT

Contact Us

Name

Email *

Message *

 

vetrivlnews

Latest post

Google+ Badge

Vetri Vel . Powered by Blogger.

Google+ Followers

Blog Archive

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

vetri vl+

About Us

Recent Comment

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl