கல்லூரி அல்லது அலுவலக கணனியில் இருக்கும் இன்டர்நெட்-ஐ எமது ஸ்மார்ட் போன்களுடன் ஷேர் செய்வது எப்படி? | VETRI TECH NEWS VETRI TECH NEWS: கல்லூரி அல்லது அலுவலக கணனியில் இருக்கும் இன்டர்நெட்-ஐ எமது ஸ்மார்ட் போன்களுடன் ஷேர் செய்வது எப்படி?
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

Search This Blog

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

Sunday, 6 March 2016

கல்லூரி அல்லது அலுவலக கணனியில் இருக்கும் இன்டர்நெட்-ஐ எமது ஸ்மார்ட் போன்களுடன் ஷேர் செய்வது எப்படி?



அதாவது கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் எமது கணணி அல்லது லேப்டாப்-இற்கு இணைக்கப்பட்டிருக்கும் இணைய இணைப்பை எப்படி எமது ஸ்மார்ட் போன்களுக்கு ஷேர் செய்து கொள்வது என்பதே எமது இன்றைய பதிவாக அமைய போகிறது.

இந்த உபாயத்தை பயன்படுத்தி எமது கல்லூரி அல்லது அலுவகலங்களில் காணப்படும் கணனிகளில் இணைக்கப்பட்டிருக்கும் இன்டர்நெட்-ஐ எமது ஸ்மார்ட் போன்களுக்கு ஒரு சில நொடிகளில் ஷேர் செய்து விடலாம்.

ஸ்மார்ட் போன்களுக்கு மட்டுமில்லாது மேலும் 10 வைபை வசதி  இருக்கும் டிவைஸ்-களுடன் கூட  குறித்த ஒரு கணனியின் இன்டர்நெட்-ஐ பகிர்ந்து கொள்ள 
முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

எமது இந்த  தேவையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ்வரும் விண்டோஸ் கணனிகளுக்கான சிறப்பு மென்பொருள்.
இந்த மென்பொருளை தரவிறக்கி உங்களது கல்லூரி அல்லது அலுவலக கணனியில் நிறுவி கொள்ளுங்கள்.

அடுத்து இந்த மென்பொருளை ஆரம்பித்து
,
அதிலே உங்களது வைபை ஹாட்ஸ்பொட்-க்கான பெயர் மற்றும் கடவுச்சொல் என்பவற்றை வழங்குங்கள்.


அடுத்து Internet Source என்று இருப்பதில் உங்களது கணனியில் இருக்கும் சரியான இன்டர்நெட் இணைப்பை தெரிவு செய்யுங்கள்.

அவ்வளவு தான். அடுத்து Start Hotspot என்று  இருப்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது உங்களது போனில் வைபை-ஐ ON செய்து நீங்கள் புதிதாக உருவாக்கிய வைபை இணைப்புடன் உங்களது போனை இணைத்து கொள்ள முடியும்.

கீழே படத்தில் காட்டியிருப்பது போல் குறித்த வைபை இணைப்புடன் இணைந்துள்ள அனைத்து டிவைஸ்களின் விபரங்களையும் பார்த்து கொள்ள முடியும்.
கணனிகளில் இருக்கும் இன்டர்நெட்-ஐ எமது ஸ்மார்ட் போன்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் இந்த அருமையான மென்பொருளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 comments :

POST A COMMENT

Contact Us

Name

Email *

Message *

 

vetrivlnews

Latest post

Google+ Badge

Vetri Vel . Powered by Blogger.

Google+ Followers

Blog Archive

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

vetri vl+

About Us

Recent Comment

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl