கல்லூரி அல்லது அலுவலகத்தில் இருக்கும் கணனிகளுக்கு போடப்பட்டிருக்கும் வைபை பாஸ்வேர்ட்-ஐ தெரிந்து கொள்வது எப்படி? | VETRI TECH NEWS VETRI TECH NEWS: கல்லூரி அல்லது அலுவலகத்தில் இருக்கும் கணனிகளுக்கு போடப்பட்டிருக்கும் வைபை பாஸ்வேர்ட்-ஐ தெரிந்து கொள்வது எப்படி?
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

Search This Blog

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

Sunday, 6 March 2016

கல்லூரி அல்லது அலுவலகத்தில் இருக்கும் கணனிகளுக்கு போடப்பட்டிருக்கும் வைபை பாஸ்வேர்ட்-ஐ தெரிந்து கொள்வது எப்படி?

நாங்கள் வேலை செய்யும் அலுவலகம் மற்றும் கல்விக்காக செல்லும் கல்லூரிகளில் காணப்படும் இன்டர்நெட் இணைப்பின் வைபை கடவுச்சொல் பெரும்பாலும் எமக்கு தெரியாமலேயே இருக்கும். குறிப்பிட்ட கல்லூரியிலோ அல்லது அலுவலகத்திலோ இன்டர்நெட் இணைப்புக்களுக்கு பொறுப்பான ஒருவர், எமது கணனிகளுக்கும் லேப்டாப்-களுக்குமான வைபை கடவுச்சொல்லை அவரே டைப் செய்து தருவார்.

இந்த முறையில் தான் பெரும்பாலான அலுவலகங்கள் அல்லது கல்லூரிகள் செயற்படுகின்றன. ஆகவே இன்றைய பதிவில் இவ்வாறு எமது கல்லூரி மற்றும் அலுவலகத்தில் காணப்படும் கணணி மற்றும் லப்டாப்-இல் போடப்பட்டிருக்கும் வைபை நெட்வொர்க் உடைய கடவுச்சொல்லை எப்படி தெரிந்து கொள்வது என்று பார்ப்போம்.
முதலாவதாக வைபை இணைப்புடன் இணைந்துள்ள கணணி அல்லது லேப்டாப்-இன் Start-ல் கிளிக் செய்து Control Panel-இற்கு செல்லுங்கள்.

அங்கே Network and sharing center என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து அதிலே இடது மூலையில் காணப்படும் Change adapter settings என்பதை கிளிக் செய்யுங்கள்.

அங்கே நீங்கள் இணைந்து இருக்கு வைபை நெட்வொர்க் உடைய பெயர் காட்டப்படும்.
அடுத்து அதை ரைட் கிளிக் செய்து Properties என்பதை கிளிக் செய்யுங்கள்.
அதன் பின்னர், Wireless Properties என்று காணப்படுவதை கிளிக் செய்யுங்கள்

அங்கே காணப்படும் Security என்பதை கிளிக் செய்யுங்கள்.
இறுதியாக அங்கே Show characters என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது குறித்த வைபை நெட்வொர்க் உடைய மிகச் சரியான கடவுச்சொல்லை உங்களால் இலகுவாக பார்க்க முடியும்.



மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology




Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 comments :

POST A COMMENT

Contact Us

Name

Email *

Message *

 

vetrivlnews

Latest post

Google+ Badge

Vetri Vel . Powered by Blogger.

Google+ Followers

Blog Archive

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

vetri vl+

About Us

Recent Comment

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl