போட்டோ ஒன்றினுள் உங்களது மெசேஜ்-ஐ மறைத்து அனுப்பவது எப்படி? | VETRI TECH NEWS VETRI TECH NEWS: போட்டோ ஒன்றினுள் உங்களது மெசேஜ்-ஐ மறைத்து அனுப்பவது எப்படி?
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

Search This Blog

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

Thursday, 10 March 2016

போட்டோ ஒன்றினுள் உங்களது மெசேஜ்-ஐ மறைத்து அனுப்பவது எப்படி?

இன்றைய பதிவில் குறிப்பிட்ட புகைப்படம் ஒன்றினுள் எமது மெசேஜ்-ஐ மறைத்து அனுப்புவது எப்படி என்று பார்ப்போம். சில சந்தர்ப்பங்களில் நாம் குறிப்பிட்ட ஒருவருக்கு அனுப்ப நினைக்கும் தகவல் மிகவும் ரகசியமானதாக இருக்காலாம். ஆகவே நாம் அனுப்பும் செய்தியை மற்றவர்கள் பார்த்தாலும் அவர்களுக்கு தெரியாதவாறு இருக்க வேண்டும் என்ற தேவை ஏற்படலாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் நான் கீழே குறிப்பிடும் முறையை பயன்படுத்தி குறித்த ஒரு போட்டோ-விற்குள் உங்களது மெசேஜ்-ஐ மறைத்து அனுப்ப முடியும்.

முதலாவதாக உங்களது கணனியில் நோட்பேட் ஒன்றை ஆரம்பித்து அதிலே நீங்கள் அனுப்ப நினைக்கும் செய்தியை டைப் செய்யுங்கள்.

அடுத்து உங்களது நோட்பேட்-ஐ எதாவது ஒரு பெயரை வழங்கி கணனியில் டெஸ்க்டாப்-இல் சேமித்து கொள்ளுங்கள். (நீங்கள் வழங்கும் பெயரில் ஸ்பேஸ் விட வேண்டாம்)

அடுத்து நீங்கள் உங்களது மெசேஜ்-ஐ மறைக்க நினைக்கும் போட்டோ-வை தெரிவு செய்து டெஸ்க்டாப்-இல் சேமித்து கொள்ளுங்கள்.

அடுத்து உங்களது கணனியில் CMD-ஐ ஆரம்பியுங்கள்.

அதிலே நீங்கள் நோட்பேட்-இற்கு வழங்கிய பெயரையும் போட்டோ-விற்கு வழங்கிய பெயரையும் இணைக்க வேண்டும். எப்படி என்று பார்ப்போம்.

CMD-இல் cd desktop என்று டைப் செய்து Enter பட்டன்-ஐ அழுத்துங்கள்

அடுத்து நோட்பேட்-இற்கு வழங்கிய பெயரையும் போட்டோ-விற்கு வழங்கிய பெயரையும் CMD மூலம் இணைக்க வேண்டும். இதை செய்ய,
copy /b vetrivel.jpg + vetrivlnews.txt என்று டைப் செய்து Enter பட்டன்-ஐ அழுத்துங்கள். (இந்த கமான்ட்-இல் நீங்கள் வழங்கிய நோட் பேட் மற்றும் போட்டோ பெயர் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.)

இப்போது குறித்த மெசேஜ், டெஸ்க்டாப்-இல் இருக்கும் போட்டோ-விற்குள் மறைக்கப்பட்டு விட்டது.

இப்போது உங்களுடைய மெசேஜ்-ஐ பார்க்க வேண்டும் என்றால், குறித்த போட்டோவை நோட்பேட் மூலம் திறவுங்கள். நோட்பேட்-இல் இறுதியில் உங்களுடைய இரகசிய மெசேஜ் காணப்படும்.
ஆகவே இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் இரகசியமாக அனுப்ப நினைக்கும் தகவலை போட்டோ ஒன்றினுள் மறைத்து உங்கள் அன்புக்குரியவருக்கு அனுப்ப முடியும்.


மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology




Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 comments :

POST A COMMENT

Contact Us

Name

Email *

Message *

 

vetrivlnews

Latest post

Google+ Badge

Vetri Vel . Powered by Blogger.

Google+ Followers

Blog Archive

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

vetri vl+

About Us

Recent Comment

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl