உங்கள் Pen Drive-ன் வேகத்தை அதிகரித்து கொள்ள இந்த Settings மாற்றங்களை செய்யுங்கள். | VETRI TECH NEWS VETRI TECH NEWS: உங்கள் Pen Drive-ன் வேகத்தை அதிகரித்து கொள்ள இந்த Settings மாற்றங்களை செய்யுங்கள்.
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

Search This Blog

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

Thursday, 18 February 2016

உங்கள் Pen Drive-ன் வேகத்தை அதிகரித்து கொள்ள இந்த Settings மாற்றங்களை செய்யுங்கள்.

இந்த பதிவில் உங்களது Pen Drive உடன் சம்மந்தப்பட்ட ஒரு உபாயத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். பொதுவாக இன்று அனைவருமே தங்களுக்கென்று ஒரு Pen Drive-ஐ வைத்து உள்ளோம்.

Pen Drive-களானது கணணிகளுக்கிடையே தரவுகளை பகிர்ந்து கொள்ள எமக்கு உதவியாக உள்ளது. அது மட்டுமில்லாமல் இவை பல்வேறுபட்ட தேவைகளுக்கு இன்று பயன்படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறது. இவ்வாறு எமக்கு பல வகையில் உதவும் இந்த பெண்டிரைவ்களானது சில வேலை மிகவும் மெதுவாக செயற்படுவதை அவதானித்து இருப்பீர்கள்.

அதாவது எமது கணனியில் இருந்து குறிப்பிட்ட ஒரு File-ஐ Copy செய்யும் போது அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். மற்றைய பெண்டிரைவ்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் எமது பெண்டிரைவ் மெதுவாக செயற்படுவது எங்களுக்கே புரியும்.

இதற்கு காரணம் ஒவ்வொரு பெண்டிரைவ்-கென்றும் டேட்டா Copy ஆகும் வேகம் ஒன்று இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே குறிப்பிட்ட ஒரு பெண்டிரைவ்-இல் டேட்டா Copy ஆக எடுக்கும் நேரம் தீர்மானிக்கப்படுகிறது.


உதாரணமாக நான் ஒரு குறிப்பிட்ட பெண்டிரைவ்-இன் Read மற்றும் Write வேகத்தை கீழே குறிப்பிட்டு காட்டியுள்ளேன். இதன் அடிப்படையில் தான் இந்த பெண்டிரைவ்-இலிருந்து டேட்டா Copy ஆகி முடிக்க எடுக்கும் நேரம் தீர்மானிக்கப்படும்

ஆகவே இந்த குறிப்பிட்ட வேகத்திறனை எங்களால் அதிகரித்து கொள்ள முடியாது. ஏனென்றால் இது ஏற்கனவே பெண்டிரைவ்-இல் ப்ரோக்ராம் செய்யப்பட்டு விட்டது.
ஆனால் எமது கணனியில் ஒரு சில செட்டிங்க்ஸ் மாற்றங்களை செய்து கொள்ளும் பட்ச்சத்தில் பெண்டிரைவ் உடைய டேட்டா Transfer வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும்.

ஒரு வேளை உங்களுடைய பெண்டிரைவ்-இன் டேட்டா Transfer வேகம் குறைவானதென்றால் இந்த முறையை பின் பற்றுவதன் மூலம் உங்களுடைய பெண்டிரைவ்-இல் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும்.

உங்களது பெண்டிரைவ்-ஐ கணணியுடன் இணைக்கவும்.

அடுத்து பெண்டிரைவ்-இல் Right Click செய்து Properties என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்து தோன்றும் திரையில் Hardware என்பதை கிளிக் செய்யவும்.
அங்கே உங்களது பெண்டிரைவ்-ஐ தெரிவு செய்து Properties என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து திறக்கப்பட்டும் திரையில் Change Settings என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்து தோன்றும் திரையில் Policies என்பதை தெரிவு செய்யுங்கள்.

அதிலே Better Performance என்பதை தெரிவு செய்து OK என்பதை கிளிக் செய்யுங்கள்

அவ்வளவு தான் நண்பர்களே.. இப்போது உங்களது பெண்டிரைவ் முன்னரிலும் பார்க்க வேகமாக்கப்பட்டு விட்டது.

இப்போது நீங்கள் உங்களது பெண்டிரைவ்-இல் ஏதேனும் ஒரு File-ஐ கோப்பி செய்யும் போது முன்னரிலும் பார்க்க பெண்டிரைவ் ஆனது வேகமாக செயற்படுவதை அவதானிக்க கூடியதாய் இருக்கும்.

இந்த முறையை பயன்படுத்தி மந்தமாக செயற்படும் பெண்டிரைவ்-களை வேகமாக்கி கொள்ளலாம்.



மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

https://www.facebook.com/Vetrivl-1497337220500681/publishing_tools/






Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 comments :

POST A COMMENT

Contact Us

Name

Email *

Message *

 

vetrivlnews

Latest post

Google+ Badge

Vetri Vel . Powered by Blogger.

Google+ Followers

Blog Archive

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

vetri vl+

About Us

Recent Comment

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl